தசரா திருவிழாவின் 7வது நாள் கோலாகலம் - ஆனந்த நடராஜர் கோலத்தில் அம்பாள் வீதியுலா

திருச்செந்தூர் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில், தசரா திருவிழாவின் 7வது நாளில், அம்பாள் ஆனந்த நடராஜர் கோலத்தில் வீதியுலா வந்தார்.
தசரா திருவிழாவின் 7வது நாள் கோலாகலம் - ஆனந்த நடராஜர் கோலத்தில் அம்பாள் வீதியுலா
x
திருச்செந்தூர் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில், தசரா திருவிழாவின் 7வது நாளில், அம்பாள் ஆனந்த நடராஜர் கோலத்தில் வீதியுலா வந்தார். தசரா திருவிழா கொடியேற்றத்துடன் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவின் 7ஆம் நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் அம்பாள், ஆனந்த நடராஜர் கோலத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்