"நாஜி ஆட்சியை பாஜக நடத்தி வருகிறது" - நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

பாஜக நாஜி ஆட்சியை நடத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
நாஜி ஆட்சியை பாஜக நடத்தி வருகிறது - நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு
x
பாஜக நாஜி ஆட்சியை நடத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவினருக்கு அசைவ உணவு என்றாலே அலர்ஜி போல் அதான் ப.சிதம்பரத்திற்கு சைவ உணவு வழங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்