கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு - தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை
x
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொடைக்கானல் மலையில் பெய்த தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை 7-வது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது. அருவியில் தண்ணீர் சீராக விழும் வரை தடை நீடிக்கும் என வனத்துறை தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்