நீங்கள் தேடியது "Suruli Falls"

மேகமலை வனப்பகுதியில் கனமழை : சின்னச்சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு
10 Nov 2019 5:42 AM GMT

மேகமலை வனப்பகுதியில் கனமழை : சின்னச்சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு

தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக சின்னச்சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.