மொழி என்பது அரசியல் செய்து பிழைப்பதற்காக அல்ல - ரவீந்தரநாத் குமார், எம்.பி
எந்த மொழியையும் விருப்பம் என்றால் பேசலாம், இல்லையென்றால் விட்டு விடலாம் என அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்தரநாத் குமார் தெரிவித்துள்ளார்.
எந்த மொழியையும் விருப்பம் என்றால் பேசலாம், இல்லையென்றால் விட்டு விடலாம் என அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்தரநாத் குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அனைத்து விஸ்வகர்மா சங்கங்களின் கூட்டமைப்பு முப்பெரும் விழாவில் பங்கேற்று பேசிய அவர், மொழி என்பது அரசியல் செய்து பிழைப்பதற்காக அல்ல என்றும் கூறினார்.
Next Story