எம்ஜிஆர் வழி வந்த நாங்கள் மதுவை ஒருபோதும் தொட மாட்டோம் - திண்டுக்கல் சீனிவாசன்

எம்ஜிஆர் வழி வந்த நாங்கள் மதுவை ஒருபோதும் தொட மாட்டோம் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
x
எம்ஜிஆர் வழி வந்த நாங்கள் மதுவை ஒருபோதும் தொட மாட்டோம் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற போக்குவரத்து கழக ஓய்வூதிய பலபயன் காசோலை வழங்கும் விழாவில் பங்கேற்று பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்