நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகள் அதிமுகவிற்கு தான் - அமைச்சர் கடம்பூர் ராஜூ நம்பிக்கை

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நவீனமயமாக்கப்பட்ட கட்டிடத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகள் அதிமுகவிற்கு தான் -  அமைச்சர் கடம்பூர் ராஜூ நம்பிக்கை
x
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நவீனமயமாக்கப்பட்ட கட்டிடத்தை  அமைச்சர்  கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதிகளை அதிமுக கைப்பற்றும் என்று உறுதி பட தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்