நெல்லையில் தடை செய்யப்பட்ட ஒரு டன் குட்கா பறிமுதல்
நெல்லையில் தடை செய்யப்பட்ட ஒரு டன் குட்கா பறிமுதல்
நெல்லை வீரமாணிக்கபுரத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் தடை செயப்பட்ட குட்காவை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர். நெல்லை வீரமாணிக்கபுரத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினருக்கு புகார் வந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுமார் 1 டன் மதிப்பிலான பான் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story