தமிழர் நாகரிகத்தின் தொன்மையை காப்பாற்ற நடவடிக்கை தேவை என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழர் நாகரிகத்தின் தொன்மையை காப்பாற்ற நடவடிக்கை தேவை என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழர் நாகரிகத்தின் தொன்மையை காப்பாற்ற நடவடிக்கை தேவை என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
x
தமிழர் நாகரிகத்தின் தொன்மையை காப்பாற்ற நடவடிக்கை தேவை என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கி.மு.6-ம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பதற்கான வரலாற்று சான்றாக வெளியாகி இருக்கும் கீழடி ஆய்வறிக்கைக்கும் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். குஜராத்தில் போலவே கீழடியிலும் சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் அமைக்குமாறும் மத்திய அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்