நன்கொடை வசூலிப்பது போல் செல்போன் திருட்டு - சிசிடிவி கேமராவில் சிக்கிய வடமாநில கொள்ளையன்

பெரம்பலூர் நகர் பகுதியில் நன்கொடை வசூலிப்பது போல் செல்போன் திருடிச் செல்லும், கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.
நன்கொடை வசூலிப்பது போல் செல்போன் திருட்டு - சிசிடிவி கேமராவில் சிக்கிய வடமாநில கொள்ளையன்
x
பெரம்பலூர் நகர் பகுதியில் நன்கொடை வசூலிப்பது போல் செல்போன் திருடிச் செல்லும், கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர். வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், கடை கடையாக ஏறி தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வசூலிக்கச் செல்கிறார். அப்போது, நோட்டு புத்தகத்தை காண்பிப்பது போல்  மேஜைமேல் இருந்த செல்போனை லாவகமாக திருடி சென்றார். சிசிடிவியில் பதிவான காட்சிகளை வெளியிட்ட பெரம்பலூர் போலீசார், கொள்ளையனை தேடி வருகின்றனர்.    


Next Story

மேலும் செய்திகள்