நீங்கள் தேடியது "cell phone robber"

நன்கொடை வசூலிப்பது போல் செல்போன் திருட்டு - சிசிடிவி கேமராவில் சிக்கிய வடமாநில கொள்ளையன்
18 Sept 2019 4:06 PM IST

நன்கொடை வசூலிப்பது போல் செல்போன் திருட்டு - சிசிடிவி கேமராவில் சிக்கிய வடமாநில கொள்ளையன்

பெரம்பலூர் நகர் பகுதியில் நன்கொடை வசூலிப்பது போல் செல்போன் திருடிச் செல்லும், கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.