நீங்கள் தேடியது "Police Search"
16 July 2020 9:46 AM GMT
சிறுமியை கொலை செய்து கைதான இளைஞர் தப்பி ஓட்டம் - தப்பியவரை தேடும் பணியில் போலீசார் தீவிரம்
புதுக்கோட்டை அருகே சிறுமியை பாலியல் வன்முறை செய்து கைதான இளைஞர் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
19 Dec 2019 8:30 PM GMT
"குற்றங்கள் நடக்க கூடாது என்பதே இலக்கு" - சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
"குற்றங்களை தடுக்கும் முயற்சியே காவலன் செயலி"
17 Dec 2019 11:07 AM GMT
காவலன் செயலி: 10 நாளில் மூன்றரை லட்சம் பேர் பதிவிறக்கம் - சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
இணையத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாகவும், முன்பின் அறிமுகமில்லாதவர்களுடன் பழகும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.
3 Oct 2019 8:48 PM GMT
செயலி மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்த நிறுவனம் : குவியும் புகார்கள் - 8 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னையில் பணப் பரிவர்த்தனை செய்யும் நிறுவனம் நடத்தி, செயலிகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்த கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
27 May 2019 7:57 AM GMT
பாதி விலைக்கு நகை - மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது...
பாதி விலைக்கு நகை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட டெல்லியைச் சேர்ந்த வெங்கட்ராகவன் மற்றும் ஒரு பெண்ணை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
16 May 2019 6:48 AM GMT
பகலில் சமையல் மாஸ்டர்...அதிகாலையில் 'ஷட்டர்' திருடன்...
பிறவியிலே பேசும் திறனை இழந்த ஒருவர், சென்னையை மிரட்டிய திருடனாக மாறியுள்ளார்... கொள்ளையடிப்பதற்கு அவர் வகுத்த பலே திட்டங்கள் போலீசாரையே அதிர வைத்துள்ளன...