அண்ணாவின் 111வது பிறந்த நாள்: அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து ஸ்டாலின் மரியாதை

அண்ணாவின் பிறந்தநாள் தினத்தை ஒட்டி, சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
x
அண்ணாவின் பிறந்தநாள் தினத்தை ஒட்டி, சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணாவின் 111வது பிறந்த நாள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் முதலில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த ஸ்டாலின், பின்னர் அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஸ்டாலினுடன் ஜெ.அன்பழகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் இருந்தனர். மேலும் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களும் அண்ணாவிற்கு மரியாதை செலுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்