"அமித் ஷாவின் கருத்து இந்திய ஒருமைப்பாடுக்கு ஆபத்து" - ஸ்டாலின்

அமித்ஷாவின் டுவிட்டர் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
அமித்ஷாவின் டுவிட்டர் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் இந்த கருத்தை, அமித்ஷா திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்