சிவில் சர்வீஸ் தேர்வு - இலவச பயிற்சி : விண்ணப்பிக்க செப்.16ம் தேதி கடைசி நாள்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வரும் 16-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் சர்வீஸ் தேர்வு - இலவச பயிற்சி : விண்ணப்பிக்க செப்.16ம் தேதி கடைசி நாள்
x
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுக்கான இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வரும் 16-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் நடத்தப்படும் ஆட்சிப் பணிக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான முழுநேர பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு இலவசமாக வழங்குகிறது. இதற்காக விண்ணப்பிக்க வரும் 16-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்