செம்பரம்பாக்கம் ஏரியில் தூர் வாரும் பணி துவக்கம்

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளவான 3 ஆயிரம் 645 மில்லியன் கன அடி நீரை மீட்டெடுக்கும் வகையில் செம்பரம்பாக்கம் ஏரியில் தூர் வாரும் பணியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா துவக்கி வைத்தார்.
செம்பரம்பாக்கம் ஏரியில் தூர் வாரும் பணி துவக்கம்
x
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளவான 3 ஆயிரம் 645 மில்லியன் கன அடி நீரை மீட்டெடுக்கும் வகையில் செம்பரம்பாக்கம் ஏரியில் தூர் வாரும் பணியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், செம்பரம்பாக்கம் ஏரியில்,  2 ஆயிரம் 551 ஹெக்டேர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணியின் மூலம் 536 மில்லியன் கன அடி நீரை மீட்டெடுக்க முடியும்  என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்