அங்கன்வாடி ஊழியருடன் தகாத உறவு என புகார் - அரசு பள்ளி ஆசிரியரை தாக்கிய பொதுமக்கள்

நாமக்கல் அருகே உள்ள அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் சரவணனுக்கு, அதே பள்ளியில் பணிபுரிந்த அங்கன்வாடி ஊழியருடன் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
அங்கன்வாடி ஊழியருடன் தகாத உறவு என புகார் - அரசு பள்ளி ஆசிரியரை தாக்கிய பொதுமக்கள்
x
நாமக்கல் அருகே உள்ள அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் சரவணனுக்கு, அதே பள்ளியில் பணிபுரிந்த அங்கன்வாடி ஊழியருடன் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பள்ளி முன் திரண்ட பெற்றோர் மற்றும் கிராம மக்கள் ஆசிரியரை அடித்து உதைத்தனர். ஆனால் தன் மீது எந்த தவறும் இல்லை என்றும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாக்குதல் நடத்திய வீடியோவை ஆதாரமாக வைத்து ஆசிரியர் சரவணன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்