சென்னிஸ் நிறுவனத்தின் ஆண்களுக்கான பிரத்யேக துணிக்கடை திறப்பு

தமிழகத்தின் பிரபலமான சென்னிஸ் நிறுவனம் ஆண்களுக்கான பிரத்யேக ஆடைகளை விற்பனை செய்து வருகிறது.
சென்னிஸ் நிறுவனத்தின் ஆண்களுக்கான பிரத்யேக துணிக்கடை திறப்பு
x
தமிழகத்தின் பிரபலமான சென்னிஸ் நிறுவனம், ஆண்களுக்கான பிரத்யேக ஆடைகளை  விற்பனை செய்து வருகிறது. தென்னிந்தியாவின் 23 வது கிளையும், சென்னையின் 5 வது கிளையுமாக தாம்பரம் அருகே செம்பாக்கம் வேளச்சேரி சாலையில் இந்த நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது. ஆண்களுக்கான பல்வேறு வகை உடைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய கிளை திறப்பு விழாவில் சென்னிஸ் நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்