தினகரன் சிவாஜி ரசிகர் என்பதால் எம்ஜிஆர் கட்சியை எதிர்க்கிறார் - ராஜேந்திரபாலாஜி

வெளிநாடுகளில் இருப்பதை போல உதகை, கொடைக்கானல்,சேலம் போன்ற மலைப் பிரதேசங்களில் ஓராண்டுக்குள் மிகப்பெரிய பால் பண்ணைகள் அமைக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
தினகரன் சிவாஜி ரசிகர் என்பதால் எம்ஜிஆர் கட்சியை எதிர்க்கிறார் - ராஜேந்திரபாலாஜி
x
வெளிநாடுகளில் இருப்பதை போல,  உதகை, கொடைக்கானல், சேலம் போன்ற மலைப் பிரதேசங்களில் ஓராண்டுக்குள் மிகப்பெரிய பால் பண்ணைகள் அமைக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்து வெள்ளை அறிக்கை மட்டுமல்லாமல், மஞ்சள், பச்சை உள்ளிட்ட வண்ணங்களிலும் அறிக்கை கொடுப்போம் என்றார். அமமுக பொதுச்செயலாளர் தினகரன் நடிகர் சிவாஜியின் ரசிகர் என்பதால், எம்ஜிஆர் வளர்த்த அதிமுகவை எதிர்ப்பதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்