ஐ.டி நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் : வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

சென்னை கந்தன்சாவடியில் உள்ள ஐடி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐ.டி நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் : வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
x
சென்னை கந்தன்சாவடியில் உள்ள ஐடி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து 3000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உடனடியாக அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தகவலறிந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள்,13 அடுக்குகளை கொண்ட இந்த ஐடி நிறுவனத்தில் சோதனை நடத்தினர். மேலும் தொலை பேசி மூலம் மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்