மிளகாய் பொடி தூவி நகைகளை திருடிய நபர் : தப்பியோடும் போது திருடனின் கால் எலும்பு முறிவு

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் ஓய்வு பெற்ற எஸ் ஐ வீட்டில், வடிவேல் பட பாணியில் ஒரு நபர் மிளகாய் பொடி தூவி நகைகளை திருடியதாக கூறப்படுகிறது.
மிளகாய் பொடி தூவி நகைகளை திருடிய நபர் : தப்பியோடும் போது திருடனின் கால் எலும்பு முறிவு
x
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் ஓய்வு பெற்ற எஸ் ஐ வீட்டில், வடிவேல் பட பாணியில் ஒரு நபர் மிளகாய் பொடி தூவி நகைகளை 
திருடியதாக கூறப்படுகிறது.  அப்போது வீட்டின் உரிமையாளர் வந்ததால் திருடன் தப்பியோடும் போது, சுவரேறி குதித்ததில் கால் உடைந்தது. இதையடுத்து பொதுமக்கள் பிடித்து அத்திருடனை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அத்திருடன் கால சமுத்திரம் கிராமத்தை  சதீஷ் என்பது தெரிய வந்தது. காலில்  எலும்பு முறிவு  ஏற்பட்ட சதீஷை போலீசார்   மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்