"மதவாதத்துக்கு இடமில்லை என்பதை வேலூர் தேர்தல் நிரூபித்தது" - வாக்களித்த மக்களுக்கு எம்.பி.கதிர்ஆனந்த் நன்றி தெரிவிப்பு

தேர்தலில் வெற்றிபெறச் செய்த மக்களுக்கு, வேலூர் திமுக எம்.பி. கதிர் ஆனந்த், நன்றி தெரிவித்தார்.
மதவாதத்துக்கு இடமில்லை என்பதை வேலூர் தேர்தல் நிரூபித்தது - வாக்களித்த மக்களுக்கு எம்.பி.கதிர்ஆனந்த் நன்றி தெரிவிப்பு
x
தேர்தலில் வெற்றிபெறச் செய்த மக்களுக்கு, வேலூர் திமுக எம்.பி. கதிர் ஆனந்த், நன்றி தெரிவித்தார். வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் சென்ற அவர், தமிழகத்தில் மதவாதத்துக்கு இடமில்லை என்பதை நாடாளுமன்ற தேர்தல் நிரூபித்துள்ளதாக கூறினார். செக்குமேடு, நிம்மியம்பட்டு, முல்லை, பெரிய பேட்டை, தேவஸ்தானம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நன்றி தெரிவித்த கதிர் ஆனந்த், பகுதி வாரியாக ஆய்வுக் கூட்டம் நடத்தி, மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்