காவல்துறை சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி : பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கிய டிஎஸ்பி

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் விதமாக காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காவல்துறை சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி : பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கிய டிஎஸ்பி
x
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் விதமாக காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பத்தூர் நகர காவல்நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்