கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு : வீணாகி சாலையில் தேங்கிய குடிநீர்

மேட்டூர் அருகே கூட்டுக் குடிநீர் கொண்டு செல்லும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டது
கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு : வீணாகி சாலையில் தேங்கிய குடிநீர்
x
மேட்டூர் அருகே கூட்டுக் குடிநீர்  கொண்டு செல்லும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பல லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணாக வெளியேறியது. சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். குழாய் உடைப்பை சரி செய்ய குடிநீர் வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்