விக்ரம் லேண்டர் இயங்க வேண்டுதல் : சந்திரன் ஸ்தலத்தில் சிறப்பு வழிபாடு

விக்ரம் லேண்டர், மீண்டும் இயங்க வேண்டி தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே சந்திரன் ஸ்தலத்தில் சிறப்பு அபிசேகம், தீபாராதனை நடைபெற்றது.
விக்ரம் லேண்டர் இயங்க வேண்டுதல் : சந்திரன் ஸ்தலத்தில் சிறப்பு வழிபாடு
x
விக்ரம் லேண்டர், மீண்டும் இயங்க வேண்டி தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே சந்திரன் ஸ்தலத்தில் சிறப்பு அபிசேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர்கள் கலந்துகொண்டு சந்திரயானுக்காக வேண்டுதல் நடத்தினர். திங்களுரில் அமைந்துள்ள சந்திரன் கோயில் நவகிர ஸ்தலங்களில், இரண்டாவது ஸ்தலம் என்பது குறிப்பிடத்தக்கது.   

Next Story

மேலும் செய்திகள்