மாமல்லபுரம் : கடலரிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு

மாமல்லபுரம், கடற்கரையில் கடல் அரிப்பு குறித்து தேசிய கடலோர ஆய்வு மையத்தின் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மாமல்லபுரம் : கடலரிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு
x
மாமல்லபுரம், கடற்கரையில் கடல் அரிப்பு குறித்து தேசிய கடலோர ஆய்வு மையத்தின் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கி உள்ளதால், கடற்கரையில் வீசும் காற்றின் வேகம், அலைகள் எழும்பும் உயரம், அதன் காரணமாக கடல் நீர் கடல் பரப்பை தாண்டி எவ்வளவு தூரம் குடியிருப்பு பகுதிக்குள் செல்கிறது என்பன போன்ற தகவல்களை அதிகாரிகள் சேகரித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்