"ஜி.டி.சி.ஈ. தேர்வுகள் - மாநில மொழிகளில் நடத்தலாம்" - ரயில்வே வாரியம் அறிவிப்பு

ரயில்வேயில் துறை சார்ந்த GDCE தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
ஜி.டி.சி.ஈ. தேர்வுகள் - மாநில மொழிகளில் நடத்தலாம் - ரயில்வே வாரியம் அறிவிப்பு
x
ரயில்வேயில் துறை சார்ந்த GDCE தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. ரயில்வேயில் துறை சார்ந்த தேர்வுகள் பொதுவாக ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் தான் இருப்பது வழக்கம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளுடன் பிராந்திய மொழிகளிலும் தேர்வை நடத்த தடை இல்லை என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்