மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயில் ரத்து

மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயில், ரயில் பாதை பராமரிப்பு காரணமாக 6 நாட்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயில் ரத்து
x
மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயில், ரயில் பாதை பராமரிப்பு காரணமாக 6 நாட்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 8ஆம் தேதி முதல் 10 தேதி வரையும் , 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்