புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாய் : குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை

மயிலாடுதுறையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண், மனமுடைந்து தன் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாய் : குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை
x
மயிலாடுதுறையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண், மனமுடைந்து தன் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கு திருமணமாகி 5 வருடங்களே ஆவதால் மயிலாடுதுறை ஆர்டிஒ கண்மணி விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story

மேலும் செய்திகள்