கணினி விற்பனை நிறுவனத்தில் தீ விபத்து : ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

மதுரை வடக்கு வெளிவீதியில், ஜெகன்நாத் என்பவருக்கு சொந்தமான கணினி விற்பனை நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
கணினி விற்பனை நிறுவனத்தில் தீ விபத்து : ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
x
மதுரை வடக்கு வெளிவீதியில், ஜெகன்நாத் என்பவருக்கு சொந்தமான கணினி விற்பனை நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ கொளுந்துவிட்டு எரிந்தது குறித்து அறிந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  மின்னணு சாதனங்கள் எர்ந்து கருகியதால்  புகை மூட்டம் அதிகமான காணப்பட்டது. இதனால் தீயை அணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது.  

Next Story

மேலும் செய்திகள்