பைக்கில் சென்றவர்களை எட்டி உதைத்த குதிரை : ஒருவர் உயிரிழப்பு - மற்றொருவர் படுகாயம்

ஒசூர் அருகே சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர், குதிரை எட்டி உதைத்ததில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
பைக்கில் சென்றவர்களை எட்டி உதைத்த குதிரை : ஒருவர் உயிரிழப்பு - மற்றொருவர் படுகாயம்
x
ஒசூர் அருகே சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர், குதிரை எட்டி உதைத்ததில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். ஒசூரை அடுத்த வரதரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த முனிராஜ் மற்றும் மது ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையில் சென்று கொண்டிருந்த குதிரை திடீரென இவர்களது எட்டி உதைத்துள்ளது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், முனிராஜ் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மது  படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தப்பி ஓடிய குதிரைக்காரரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்