விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் : 1000க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கொடைக்கானலில் இந்து முன்னனி சார்பாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் : 1000க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு
x
கொடைக்கானலில் இந்து முன்னனி சார்பாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுமார் 1000-க்கும் மேற்ப்பட்ட விநாயகர் சிலைகள் 5 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக எடுத்து சென்று ஆற்றில் கரைக்கப்பட்டது. பக்தர்கள் மேளதாளங்கள், ஆட்டம்பாட்டத்துடன் ஊர்வலத்தில் பங்கேற்றனர். 


Next Story

மேலும் செய்திகள்