ஹெச். ராஜா வருகைக்கு எதிர்ப்பு - கிராம மக்கள் போஸ்டர்

விருத்தாசலம் அருகே உள்ள அரியநாச்சி கிராமத்திற்கு விநாயக சதுர்த்தி விழாவில் கலந்து கொள்ள வரும் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவிற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஹெச். ராஜா வருகைக்கு எதிர்ப்பு - கிராம மக்கள் போஸ்டர்
x
விருத்தாசலம் அருகே உள்ள அரியநாச்சி கிராமத்திற்கு விநாயக சதுர்த்தி விழாவில் கலந்து கொள்ள வரும் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவிற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அங்குள்ள மாரியம்மன்  கோயில் திருப்பணி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், அக்கோயிலில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய எச்.ராஜா வந்தால் கிராம மக்களிடையே மோதல் ஏற்படும் என அவர்கள் கூறுகிறார்கள். எச்.ராஜாவுக்கு எதிராக கிராமம் முழுவதும் போஸ்டர்கள் ஓட்டியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்