"போயஸ் இல்லத்தை சட்டப்படி மீட்டெடுப்பேன்" - தீபா

அதிமுக அரசுக்கு போயஸ் இல்லத்திற்கு எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ள தீபா, ஜெயலிதாவின் சொத்துகளை சட்டப்படி மீட்டெடுப்பேன் என்று அறிவித்துள்ளார்.
x
அதிமுக அரசுக்கு போயஸ் இல்லத்திற்கு எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ள தீபா, ஜெயலிதாவின் சொத்துகளை சட்டப்படி மீட்டெடுப்பேன் என்று அறிவித்துள்ளார். எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தாய் கழகமான அதிமுகவில் இணைந்ததை அடுத்து, தீபா பேரவையின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் பட்டியலை இன்று அதிமுகவிடம் ஒப்படைத்துள்ளதாக அவர் கூறினார். தொடர்ந்து அதிமுகவில் எந்த பொறுப்பையும், பதவியையும் தான் எதிர்பார்க்கவில்லை என்றும் ஜெ. தீபா தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்