ஒரு திட்டத்தை செயல்படுத்தும் முன் முதல்வர் பல முறை யோசிப்பார் - செல்லூர் ராஜூ

ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது ஜெயலலிதா 9 முறை யோசித்தால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 16 முறை யோசிப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
x
ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது ஜெயல லிதா 9 முறை யோசித்தால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 16 முறை யோசிப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பால்விலை உயர்வை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்