பிரான்ஸ் சைக்கிள் போட்டியில் பங்கேற்கிறார் ஆர்யா

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்கிறார்.
பிரான்ஸ் சைக்கிள் போட்டியில் பங்கேற்கிறார் ஆர்யா
x
பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்கிறார். ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் ஆகஸ்ட் 22 ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியின் பந்தய தூரம் ஆயிரத்து 200 கிலோ மீட்டர். இந்த போட்டியில் நடிகர் ஆர்யா தனது குழுவினருடன் பங்கேற்கிறார். அண்மையில், ஆர்யா அணிக்கான சீருடையை நடிகர் சூர்யா அறிமுகம் செய்து வைத்து வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்