குடி மராமத்து பணிகளை ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர்

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் குடி மராமத்து பணிகளை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.
குடி மராமத்து பணிகளை ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர்
x
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் குடி மராமத்து பணிகளை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பார்வையிட்டார். மேலும், 15க்கும் மேற்பட்ட இடங்களில் நீர் மேலாண்மை திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். மேலும் ஆண்டிபட்டியில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்