திருவீதி அம்மன் கோவில் ஆடித் திருவிழா

திருவொற்றியூர் எர்ணாவூர் திருவீதி அம்மன் கோவில் ஆடித் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது .
திருவீதி அம்மன் கோவில் ஆடித் திருவிழா
x
திருவொற்றியூர் எர்ணாவூர் திருவீதி அம்மன் கோவில் ஆடித் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. கடந்த 9-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. இந்ந்நிலையில் முக்கிய விழாவான தீச்சட்டி ஏந்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தீச்சட்டி ஏந்தியும், கரகம் ஏந்தியும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்