சர்வதேச அளவிலான நடன போட்டி - வெற்றி பெற்று கோவை மாணவர்கள் சாதனை

அமெரிக்காவில் நடந்த சர்வதேச அளவிலான போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்த கோவையை சேர்ந்த மாணவர்கள் நடன குழு தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.
சர்வதேச அளவிலான நடன போட்டி - வெற்றி பெற்று கோவை மாணவர்கள் சாதனை
x
அமெரிக்காவில் நடந்த சர்வதேச அளவிலான போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்த, கோவையை சேர்ந்த மாணவர்கள் நடன குழு தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. ஏடி எஸ் குரு தலைமையிலான நபஃல், அலீனா, ஷேன்ரா, நிகில், பிகாந், அருமன்,ரெஷி ஆகிய 7 பேர் இந்த பெருமையை நாட்டிற்கு தேடி தந்துள்ளனர். இன்று அதிகாலை தாயகம் திரும்பிய அவர்களுக்கு, கோவை விமானநிலையத்தில் பெற்றோர்கள், நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்