மார்க்சிஸ்ட் கம்யூ. அலுவலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
சிதம்பரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
சிதம்பரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பாஜக ஆட்சியில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், பங்கு சந்தை வீழ்ச்சி வீழ்ச்சியடைந்து தொழில்கள் முடங்கியுள்ளதாகவும் கூறினார்.
Next Story