சுதேசி பொருள் பயன்பாட்டை வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி - 100 க்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்பு

ஆரணியில் சுதேசி பொருட்கள் பயன்பாட்டை வலியுறுத்தி வணிகர் சங்க பேரவை சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
சுதேசி பொருள் பயன்பாட்டை வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி - 100 க்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்பு
x
ஆரணியில் சுதேசி பொருட்கள் பயன்பாட்டை வலியுறுத்தி வணிகர் சங்க பேரவை சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. அப்போது, சில்லரை வணிக உரிமைகளை காக்கவும், அன்னிய பொருட்களை புறக்கணிக்கவும் வணிகர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.  அதனை தொடர்ந்து, ஆரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியில் 100-க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்துகொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்