சாமி கும்பிடும்போது முதலமைச்சர் மனசாட்சி உறுத்தும் - கார்த்தி சிதம்பரம்

ஆசியாவின் சிறந்த நிதியமைச்சர் என பட்டம் பெற்ற ப.சிதம்பரத்தை பற்றி முதலமைச்சர் கூறியது, அவரது மனசாட்சியையே உறுத்தும் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
x
ஆசியாவின் சிறந்த நிதியமைச்சர் என பட்டம் பெற்ற ப.சிதம்பரத்தை பற்றி முதலமைச்சர் கூறியது, அவரது மனசாட்சியையே உறுத்தும் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். ப.சிதம்பரம் குறித்த முதலமைச்சரின் விமர்சனத்திற்கு, பதிலளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்