கோவை, நீலகிரி, தேனியில் கனமழை தொடரும் - பாலச்சந்திரன்

கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
x
தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகாவில் தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்