மருத்துவ படிப்பில் நெக்ஸ்ட் தேர்வு வேண்டாம் : மெழுகுவர்த்தி ஏந்தி மாணவர்கள் போராட்டம்

தூத்துக்குடியில் , மருத்துவ படிப்பில் NEXT தேர்வை புகுத்துக்கூடாது என வலியுறுத்தி அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவ படிப்பில் நெக்ஸ்ட் தேர்வு வேண்டாம் : மெழுகுவர்த்தி ஏந்தி மாணவர்கள் போராட்டம்
x
தூத்துக்குடியில் , மருத்துவ படிப்பில் NEXT தேர்வை புகுத்துக்கூடாது என வலியுறுத்தி அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் NO NMC என்ற வாக்கியத்தை அமைத்து , தேர்வை மத்திய அரசு கொண்டு வரக்கூடாது என கோஷங்கள் எழுப்பினர்.Next Story

மேலும் செய்திகள்