நீங்கள் தேடியது "Thoothukudi Medical College"

மருத்துவ படிப்பில் நெக்ஸ்ட் தேர்வு வேண்டாம் : மெழுகுவர்த்தி ஏந்தி மாணவர்கள் போராட்டம்
7 Aug 2019 2:36 AM GMT

மருத்துவ படிப்பில் நெக்ஸ்ட் தேர்வு வேண்டாம் : மெழுகுவர்த்தி ஏந்தி மாணவர்கள் போராட்டம்

தூத்துக்குடியில் , மருத்துவ படிப்பில் NEXT தேர்வை புகுத்துக்கூடாது என வலியுறுத்தி அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.