2021 - க்குள் ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார் - எஸ்.வி.சேகர்

2021ஆம் ஆண்டுக்குள் ரஜினிகாந்த் தீவிர அரசியலுக்கு வருவார் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
x
2021ஆம் ஆண்டுக்குள் ரஜினிகாந்த், தீவிர அரசியலுக்கு வருவார் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். திருமலை வந்த அவரிடம், ரஜினி அரசியல் பிரவேசம் பற்றி, 'கோமாளி' படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காட்சி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார். நகைச்சுவையை, நகைச்சுவையாக மட்டுமே பார்க்க வேண்டும் எனவும் எஸ்.வி.சேகர் விளக்கம் அளித்தார். ரஜினி தீவிர அரசியலுக்கு வந்த பிறகு, பா.ஜ.க-வோடு இணையாமல், அந்த கட்சியுடன் கூட்டணி வைத்து செயல்படலாம் என்றும் எஸ்.வி.சேகர் தனது கருத்தை கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்