கதிர் ஆனந்தை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம்

திமுக மீது களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சித்த தாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
கதிர் ஆனந்தை  ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம்
x
திமுக மீது களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சித்த தாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திறந்த வேனில் வாக்கு சேகரித்த அவர், நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பதை சுட்டிக்காட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்