"பரோலில் சிறையில் இருந்து வெளிவந்த நளினி தங்குவதற்கு வீடு" - புகழேந்தி, நளினியின் வழக்கறிஞர்
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 28 ஆண்டுகள் சிறையில் இருந்து வரும் நளினி, தமது மகள் திருமணத்திற்காக ஒரு மாத பரோலில் வெளியில் வந்தார்.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 28 ஆண்டுகள் சிறையில் இருந்து வரும் நளினி, தமது மகள் திருமணத்திற்காக ஒரு மாத பரோலில் வெளியில் வந்தார். இந்நிலையில் நளினி தங்குவதற்காக திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் மாநில துணை பொதுச்செயலாளர் சிங்கராயர், வேலூர் ரங்காபுரம் பகுதியில் உள்ள அவரது வீட்டின் இரண்டாவது தளத்தில் இடத்தை ஒதுக்கி தந்துள்ளார். இதுகுறித்து தந்தி தொலைக்காட்சிக்கு நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி பிரத்யேக பேட்டி அளித்தார்.
Next Story