அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மடிக்கணினி - ஆத்தூர் தொகுதி எம்எல்ஏ சின்னதம்பி வழங்கினார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது.
அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மடிக்கணினி - ஆத்தூர் தொகுதி எம்எல்ஏ சின்னதம்பி வழங்கினார்.
x
சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது. ஆத்தூர் தொகுதி எம்எல்ஏ சின்னதம்பி கலந்து கொண்டு மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். 

Next Story

மேலும் செய்திகள்