அமெரிக்கன் படைப்புழுவால் மக்காச்சோள பாதிப்பு : ரூ.186 கோடி நிவாரணம் ஒதுக்கி அரசாணை

அமெரிக்கன் படைப்புழுவால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள விவசாயிகளுக்கு 186 கோடி ரூபாய் நிவாரணம் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கன் படைப்புழுவால் மக்காச்சோள பாதிப்பு : ரூ.186 கோடி நிவாரணம் ஒதுக்கி அரசாணை
x
17 மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 93 ஆயிரத்து 424 விவசாயிகளுக்கு, இறவை பயிருக்கு ஹெக்டேருக்கு 13 ஆயிரத்து 500 ரூபாயும், மானாவாரிப் பயிருக்கு ஹெக்டேருக்கு7 ஆயிரத்து 410  ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்  என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்